தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறினேனா? – திரிஷா விளக்கம்

Go down

மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறினேனா? – திரிஷா விளக்கம் Empty மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறினேனா? – திரிஷா விளக்கம்

Post  ishwarya Fri Apr 05, 2013 4:46 pm

நடிகை திரிஷா தெலுங்கில் தயாராகும் தம்மு படத்தில் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, தீன் மார் படங்களில் முத்த காட்சி சீன்களில் நடித்தார். சில படங்களில் கவர்ச்சி உடையில் மாடர்னாகவும் வந்தார்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி தம்மு படத்தில் கூடுதலாக கவர்ச்சி காட்டியுள்ளார். ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்தும் முகத்தில் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறினர். புதுமுக நடிகைகள் வரத்தால் திரிஷா போன்ற மூத்த நடிகைகளின் மார்க்கெட் சரிந்து வருகிறது. மார்க்கெட்டை தக்க வைக்கவே துணிச்சலாக கூடுதல் கவர்ச்சிக்கு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

என்னை இளமையாக காட்ட கவர்ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் பிதற்றலாகும். “தம்மு” படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். “தம்மு” படம் ஏப்ரல் 23-ல் ரிலீசாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum