சினேகாவை பிடிக்க ராமதாசும் காரணம்! – பிரசன்னா
Page 1 of 1

சினேகாவை எனக்கு பிடிப்பதற்கு தெலுங்கில் வெளியான ராமதாசு என்ற படத்தின் நடிப்பும் ஒரு காரணம் என்று நடிகர் பிரசன்னா கூறியுள்ளார். சினேகாவும், பிரசன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தார்கள். சமீபத்தில் இந்த காதலை பிரசன்னா உறுதி படுத்தினார். விரைவில் திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர் இந்த காதல் ஜோடிகள்.
இந்நிலையில் சினேகாவுடன் காதல் மலர்ந்தது பற்றி பிரசன்னா அளித்துள்ள பேட்டியில், அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தபோது எங்களுக்குள் தொழில் ரீதியான பழக்கம்தான் இருந்தது. படம் முடிந்தபிறகு ஒருத்தரை ஒருத்தர் பேசாமல் இருக்க முடியவில்லை. போனிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பேசி நெருக்கமானோம். நாங்கள் மீண்டும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் விரும்பும் கதை அமைந்தால் சேர்ந்து நடிக்க பரிசீலிப்போம். சினேகாவிடம் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்துள்ளது. ரொம்ப வித்தியாசமானவர்.
பெரிய நடிகையாக இருந்தும் எளிமையாக இருப்பார். மூத்தவர்களை மதிக்கக்கூடியவர். குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறார். இதனால்தான் அவர்மேல் காதல் வயப்பட்டேன். “பிரிவோம், சந்திப்போம்” படத்தில் சினேகா நடிப்பு சிறப்பாக இருந்தது. அதேபோல் ராமதாசு என்ற தெலுங்கு படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படமும் எனக்கு சினேகாவை பிடிக்க காரணமாக இருந்தது. சினேகா என்னை முழுமையாக மாற்றிவிட்டார், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்! சொல்கிறார் பிரசன்னா!!
» சினேகாவை விடாத செல் தொல்லை!
» சினேகாவை சிரமப் படுத்திய செல் போன் நிறுவனம்!
» வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!
» குஷ்பு இடத்தை பிடிக்க ஆசை: ஹன்சிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum