மகளிர் தின ஸ்பெஷல்! பிரபலங்களின் பேட்டி!!
Page 1 of 1

இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர்.
“உடல்வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தோடும், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாரட்டும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சினிமா பெண் பிரபலங்கள் தினமலர் இணையதளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இதோ…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபலங்களின் திருமண அனுபவங்களும்,
» மகளிர் உரிமைக்காக!
» பிரபலங்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
» ஐ.பி.எல். கிரிக்கெட்டால் தள்ளிப்போகும் பிரபலங்களின் படங்கள்!
» பிரபலங்களின் பெண் வாரிசுகளின் இயக்குநர் ஆசை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum