தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலங்களின் திருமண அனுபவங்களும்,

Go down

பிரபலங்களின் திருமண அனுபவங்களும்,  Empty பிரபலங்களின் திருமண அனுபவங்களும்,

Post  meenu Mon Mar 25, 2013 2:44 pm

பிரபலங்களே ஆனாலும் அவர்கள் பலரின் திருமண அனுபவங்கள் போராட்டம் நிறைந்தவை தான். சிலருக்கு காதலிக்கும்போதே எதிர்ப்பு. சிலருக்கோ காதல் கைகூடி திருமணம் வரை வந்தபின் எதிர்ப்பு. இந்த மாதிரியான தடங்கல்களை தாண்டி அவர்கள் எப்படி வெற்றிகரமாக தங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்கள் என்பதை இந்த நூலில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார், நூலாசிரியர்.

மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தங்கர்பச்சான், தென்கச்சி கோ.சாமிநாதன், டாக்டர் ஷர்மிளா உள்பட சின்னத்திரை கலைஞர்கள், சினிமா நட்சத்திரங்கள், கவிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 58 பேரின் திருமண வாழ்க்கை இந்நூலில் இடம் பிடித்திருக்கிறது. இவர்களில் கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றோர் காதலை துரத்திப் பிடித்து கல்யாண மேடை ஏற்றியிருப்பதை படிக்கும்போது திகில் நாவலுக்கே உரிய பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum