தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகுனி வில்லன் திடீர் நீக்கம்! பிரகாஷ்ராஜ் புதிதாக ஒப்பந்தம்!!

Go down

சகுனி வில்லன் திடீர் நீக்கம்! பிரகாஷ்ராஜ் புதிதாக ஒப்பந்தம்!! Empty சகுனி வில்லன் திடீர் நீக்கம்! பிரகாஷ்ராஜ் புதிதாக ஒப்பந்தம்!!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:37 pm

சகுனி படத்தின் வில்லன் சலீம் கவுஸ் திடீரென நீக்கப்பட்டு அவருக்கு
பதிலாக பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். புதுமுகம் ஷங்கர்
தயாள் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் புதிய படம் சகுனி. இதில்
கார்த்தி ஜோடியாக ப்ரணீதா நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், நாசர்
உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் படத்தில் சலீம் கவுஸ் வில்லனாக
நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி
வருகிறது.
இந்நிலையில் படத்தில் சலீம் கவுஸின் நடிப்பு திருப்திகரமாக இல்லை என்று
டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களின் கருத்து. இதனால் அவர்
சம்பந்தப்பட்ட காட்சிகளை வேறு ஒரு நடிகர் வைத்து திட்டமிட்டனர். அதன்படி
பிரகாஷ் ராஜிடம் சகுனி படக்குழு அணுகியுள்ளது. அவரும் நடிப்பதாக
சொல்லிவிட்டாராம். விரைவில் சலீம் கவுஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும்
பிரகாஷ்ராஜை வைத்து ரீ-சூட்டிங் நடத்த ஏற்பாடுகளை நடத்தி வருகிறது சகுனி
படக்குழு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum