தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிஷோர் ஜோடியாக சினேகா…!

Go down

கிஷோர் ஜோடியாக சினேகா…! Empty கிஷோர் ஜோடியாக சினேகா…!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:28 pm

நடிகை சினேகா புதிய படம் ஒன்றில் ஆடுகளம் புகழ் கிஷோருக்கு ஜோடியாக
நடிக்கிறார். “நினைத்தாலே இனிக்கும்”, “யுவன் யுவதி” படங்களை இயக்கிய
ஜி.என்.குமரவேல், அடுத்து ஹரிதாஸ் ‌என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார்.
படத்தின் நாயகனாக பொல்லாதவன், ஆடுகளம் புகழ் கிஷோரும், அவருக்கு ஜோடியாக
புன்னகை இளவரசி சினேகாவும் நடிக்கிறார்கள். இதுவரை வில்லன் மற்றும்
குணச்சித்திர கேரக்டரில் நடித்த வந்த கிஷோர், இப்போது தான் முதன்முறையாக
ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படம் குறித்து பேசிய டைரக்டர் குமரவேல், இதற்கு முன் நான் இயக்கிய
இரண்டு கதைகளும் என்னுடைய கதையல்ல, வேறு ஒருவர் கதையை படமாக்கியிருந்தேன்.
ஆனால் ஹரிதாஸ் படத்தின் கதையை நானே எழுதி இருக்கிறேன். இப்படம் காதல்,
அன்பு, பாசம், குடும்ப உறவுகள் என அனைத்தையும் சொல்லும் விதமாக, ஒரு
உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்தபடத்தின் நாயகன்-நாயகி இருவரும்
கதைக்கு ஏற்ற பொறுத்தமான ஜோடிகள். அதனால் தான் அவர்களை தேர்வு செய்தோம்
என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு சினேகா தொடர்ந்து நடிக்க
வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா!!
» விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா
» வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு ஜோடியாக வ
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» திப்பு சுல்தான்வேடத்தில் கிஷோர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum