தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திப்பு சுல்தான்வேடத்தில் கிஷோர்?

Go down

திப்பு சுல்தான்வேடத்தில் கிஷோர்?  Empty திப்பு சுல்தான்வேடத்தில் கிஷோர்?

Post  ishwarya Thu Mar 21, 2013 5:16 pm

தனுஷ் நடித்த, "பொல்லாதவன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து பல படங்களில் நடித்தவர், "ஹரிதாஸ் படத்தில் ஹீரோவாக நடித்து, அடுத்த கட்டத்தை எட்டியிருந்தார். இதன் பின், "வலை படத்தில், அஜீத்துடன் மோதும் வில்லனாக நடித்து வரும் கிஷோருக்கு சரித்திர கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, "திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் கிஷோர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, அப்படியொரு படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நடிகனான பின். வில்லன், காமெடியன், அப்பா, நாயகன் என்று பல வேடங்களில் நடித்து விட்ட போதும், இந்த திப்புசுல்தான் வேடம் எனது ட்ரீம்ரோல் என்கிறார் கிஷோர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ 15.6 லட்சத்துக்கு ஏலம் போன இசைமேதை கிஷோர் குமாரின் கடைசி பாடல்!
» வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு ஜோடியாக வ
» கிஷோர் ஜோடியாக சினேகா…!
» திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கிறார் கமல்…!
» நான் நல்ல நடிகன் இல்லை..!!!: கிஷோர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum