மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா!
Page 1 of 1

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை மனோரமா,
நலமுடன் வீடு திரும்பினார். நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில்
அறிமுகமாகி பல்வேறு குணச்சித்திர கேரக்டரில் நடித்து இப்போது தமிழ்
சினிமாவின் ஆச்சியாக வலம் வந்து கொண்டு இருந்த மனோரமாவுக்கு, கடந்த சில
தினங்களுக்கு முன்னர் மூச்சுதிணறல், முழங்கால்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்ற வந்தார். தொடர்ந்து 8 நாள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம்
தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஏற்கனவே காளஹஸ்தி கோவிலுக்கு மனோரமா சென்றபோது ஹோட்டல் அறையில் வழுக்கி
விழுந்து தலையில் பலத்த அடிபட்டு ஆஸ்பத்திரியில் 45 நாள் சிகிச்சை பெற்று
திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
» சிகிச்சை முடிந்தது – வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
» ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!
» நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum