தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஓகேஓகே ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ்!

Go down

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஓகேஓகே ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ்! Empty உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஓகேஓகே ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ்!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:04 pm

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி
ஸ்டாலின் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வரும்
ஏப்ரல் 13-ம் தேதி் உலகமெங்கும் வெளியாகிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு ராஜேஷ் இயக்கியுள்ள படம் இது. ஹன்ஸிகா மோத்வானி, உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன.
சந்தானத்தின் காமெடிக் காட்சிகள் சிலவறப்றை ட்ரெயிலரில் பார்த்துவிட்டதால்
படத்துக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தனுஷ் நடித்த ’3′ படத்துடன்தான் ஓகே ஓகே வெளியாவதாக இருந்தது. ஆனால்
படத்தின் வசூல், தியேட்டர் நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இரு வாரங்கள்
கழித்து வெளியாடுகிறார் உதயநிதி.

உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum