பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
Page 1 of 1
பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எதிர்பார்க்காத ஹிட். அடுத்த அடியை எடுத்து வைக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். முதல் படத்தில் நடிக்க இந்தளவு யோசித்திருக்க மாட்டார். வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற பயணம், எச்சரிக்கை... எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற போது யாருக்கும் ஆச்சரியமில்லை. ஏற்கனவே சுந்தர் சி. உள்ளிட்ட மூன்று பேர் இயக்கும் படத்தை உதயநிதி தயாரிக்கிறார். இது நாலாவது. காசு இருந்தால் ஐந்து, ஆறு என்றுகூட தயாரிக்கலாம்.
லேட்டஸ்ட் தகவல் ஸாரி ட்டுவீட் என்னவென்றால் பிரபாகரன் ரெட் ஜெயண்டுக்காக தயாரிக்கும் படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின். ட்டுவீட்டர் இருப்பதால் இப்போதெல்லாம் பிரஸ்மீட் தேவையில்லை. ட்டுவீட்டினால் போதும். உதயநிதியும் அதையே செய்திருக்கிறார்.
படத்தின் ஹீரோயின், படத்தின் பெயர் எல்லாம் டிசம்பரில் ட்டுவீட்டுவாராம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுந்தரபாண்டியன் பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!!
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!
» உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சுந்தர் சி.
» போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்
» ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum