தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏப்ரல் 27ம் தேதி வழக்கு எண் 18/9 ரிலீஸ்

Go down

ஏப்ரல் 27ம் தேதி வழக்கு எண் 18/9 ரிலீஸ் Empty ஏப்ரல் 27ம் தேதி வழக்கு எண் 18/9 ரிலீஸ்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:22 pm



லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பேனரில் உருவான வழக்கு எண் 18/9 படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

காதல் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்தியேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இறுதியாக அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், 27ம் தேதி வெளியிடப்போவதாக அறிவிக்கப் போவதாகவும் படக்குழுவிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இரண்டு ஜோடிக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் கூறும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை சந்திக்க ரசிகர்களும் தயாராகிவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum