தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீதேவி நடித்த வேடத்தில் தமன்னா?

Go down

 ஸ்ரீதேவி நடித்த வேடத்தில் தமன்னா? Empty ஸ்ரீதேவி நடித்த வேடத்தில் தமன்னா?

Post  ishwarya Fri Apr 05, 2013 11:49 am

தமிழில் ஏறக்குறைய தமன்னாவின் இடம் காலி. தெலுங்குப் படத்தின் டப்பிங்
வழியாக தமிழகத்துக்கு வந்தால்தான் உண்டு. தெலுங்கில் அதிர்ஷ்டவசமாக
தமன்னாவுக்கென்று மார்க்கெட் இருப்பது எட்டாவது அதிசயம்.
காலூன்றி நிற்பது தெற்கே என்றாலும் வடக்கே தலைசாய்க்கவே நடிகைகள்
பி‌ரியப்படுகிறார்கள். அசின், தாப்ஸீ, ஸ்ரேயா, காஜல் அகர்வால், இலியானா
வ‌ரிசையில் இப்போது தமன்னா.

1983 ஆம் ஆண்டு ‌ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த இந்திப்
படமொன்றை ‌ரீமேக் செய்கிறார்கள். இதில் ‌ஜிதேந்திரா நடித்த வேடத்தில்
அஜய்தேவ்கான் நடிக்கிறார். ஸ்ரீதேவி நடித்த வேடத்திற்கு ப‌ரிசீலனையில்
இருப்பது தமன்னாவின் பெயர்.

இனி தமன்னாவை தெலுங்கிலும் டிக்கெட் வாங்கிதான் பார்க்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ செப்டம்பரில் ரிலீஸ் ?
» சிவா‌ஜி நடித்த வேடத்தில் ஒய்.‌ஜி.மகேந்திரன்
» நாகேஷ் நடித்த வேடத்தில் சந்தானம்
» ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ திரைப்படம் ஜெர்மன்-ஹாங்காங் மொழிகளில் வெளியாகிறது
» சில்க்ஸ்மிதாவாக நடித்த பிறகு கவர்ச்சி வேடத்தில் பட வாய்ப்புகள் – வித்யாபாலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum