தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவா‌ஜி நடித்த வேடத்தில் ஒய்.‌ஜி.மகேந்திரன்

Go down

சிவா‌ஜி நடித்த வேடத்தில் ஒய்.‌ஜி.மகேந்திரன் Empty சிவா‌ஜி நடித்த வேடத்தில் ஒய்.‌ஜி.மகேந்திரன்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:50 pm

சினிமாவிலும் நாடகம் மாதி‌ரியே நடிப்பவர் ஒய்.‌ஜி.மகேந்திரன். அவர் சிவா‌ஜி நடித்த வேடத்தில் நடிக்கப் போகிறார்.


வியட்னாம் வீடு சுந்தரம் எழுதிய ப‌ரிட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை ஒய்.‌ஜி.மகேந்திரன் மேடையேற்றினார். நாடகம் சக்சஸ். அதன் வெற்றியைப் பார்த்து முக்தா சீனிவாசன் அதனை படமாக‌த் தயா‌ரித்தார். அதில் சிவா‌ஜி கணேசன் அப்பா, மகன் ஒய்.‌ஜி.மகேந்திரன்.

இந்த படத்தை ‌ரீமேக் செய்ய‌த் திட்டமிட்டுள்ளார் ஒய்.‌ஜி.மகேந்திரன். இதில் சிவா‌ஜி நடித்த அப்பா வேடத்தில் ஒய்.‌ஜி.மகேந்திரனும், மகன் வேடத்தில் சந்தானமும் நடிக்க உள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஒய்.‌ஜி.மகேந்திரனின் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தைக் காண சந்தானம் சென்றிருந்தார். அப்போது இந்த புதிய புராஜெக்டை அவர்கள் ஃபைனல் செய்ததாக‌த் தெ‌ரிகிறது.

இந்த நாடகத்தை சந்தானத்துடன் கண்டு களித்த இன்னொருவர் ர‌ஜினிகாந்த்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum