தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்டெம் செல் மருத்துவம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் கனடா தமிழர்! காணொளி இணைப்பு

Go down

ஸ்டெம் செல் மருத்துவம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் கனடா தமிழர்! காணொளி இணைப்பு Empty ஸ்டெம் செல் மருத்துவம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் கனடா தமிழர்! காணொளி இணைப்பு

Post  amma Fri Apr 05, 2013 11:47 am

ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அண்மைய மருத்துவ முறை. மனித உடலில் இருக்கும் குருத்தணு செல்களை ஒவ்வொரு வகையாக பிரித்து இனம் கண்டு புதிய திசுக்கள் உருவாக்குவதன் மூலம் எல்லா விதமான நோய்களையும் சரி செய்ய முடியும்.

குறிப்பாக பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களின் மூலமான (தொடக்கமான) மரபணுவை நேரடியாக சரி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதைதான் ஸ்டெம் செல் மருத்துவம் என்கிறோம். ஒரு வளரும் கருவில் உள்ள குருத்தணுக்களில் எந்தவித நோய் தாக்கமும், குறையும், பழுதும் இல்லாமல் இருப்பதால் அதைக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள அல்லது பழுதடைந்து உடலின் செல்களை குணப்படுத்த முடியும்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் வழக்கமாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதை எல்லாவிதமான நோய்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் ஸ்டெம் செல்களை தொப்புள் கொடியின் குருதி மற்றும் எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும். ஸ்டெம் செல்கள் இரண்டு வரையறு பண்புகள் உள்ளன, ஒன்று மற்ற கலங்களுக்குள் ‘வேறுபடுத்தி திறன்’ மற்றும் ‘சுய மறுஉற்பத்தி திறன்’. கரு சவ்வுகளில் உள்ள அனைத்து செல்களும் ஸ்டெம் செல்லில் இருக்கும் ‘உள்செல்திரள்கள்’ மூலம் புதிய கலங்களுக்குள் தங்கள் திறனை பொருத்து புதிய செல்களை உருவாக்க முடியும்.

ஸ்டெம் செல் மருத்துவம் மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீரக செயலிழப்பு (kidney failure), நீரழிவு நோய் (diabetes) மற்றும் புற்று நோய் (cancer) போன்றவற்றை 100 விழுக்காடு முற்றிலுமாக 48 நாட்களில் குணப்படுத்த இயலும் என்பதற்கு சான்று இதோ:

கனடாவை சார்ந்த தொழிலதிபர் பாலா. வசதி வாய்ப்புக்கள் பல பெற்றிருந்தும் தன்னுடைய மனைவிக்கு (தேவா வயது 52 ) ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயினை குணப்படுத்த படாத பாடுபட்டிருக்கிறார். இதனால் இவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் சொல்லிமாளாது. இத்தனைக்கும் இவரது மகனும்(கோகுல்), மகளும்(ஷர்மினி) மருத்துவர்கள்.

இந்த நிலையில் இவரது நண்பர் ஒருவர் ஸ்டெம் செல் மருத்துவம் பற்றியும், எந்த நாட்டில் அதை சிறப்பாக செய்கின்றனர் என்று கூறியுள்ளார். இவருடைய மகள் மற்றும் மகன் இருவரும் மருத்துவர் என்பதால் குறிப்பிட்ட நாட்டில் அளிக்கப்படும் மருத்துவ முறை பற்றி முழுமையாக விசாரித்த பின் தன் மனைவியை அங்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்துள்ளார். எல்லோரும் வியப்படையும் வகையில் 48 நாட்களில் இவரது மனைவி முழுமையாக குணம் அடைந்துள்ளார். இதோ குணமடைந்த திருமதி தேவா பாலா அவர்கள் என்ன சொல்கிறார் என்பதை இந்த கானொளியில் பாருங்கள்:

தன் மனைவிக்கு ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு (kidney failure) முழுமையாக குணமடைந்த நிலையில், தனக்கு ஒரு நண்பர் உதவியதை நன்றியுடன் நினைவு கூறும் பாலா, இந்த உலகம் முழுதும் வாழும் நம் தமிழ் உறவுகளுக்காக அதே போலே உதவ காத்திருக்கிறார்.

ஸ்டெம் செல் மருத்துவம் மூலம் சிறுநீரக செயலிழப்பு (kidney failure), நீரழிவு நோய் (diabetes) மற்றும் புற்று நோய் (cancer) போன்றவற்றை முழுமையாக குணம் அடைய தன்னால் ஆன முயற்சிகளை நேரடியாகவும், இணையதளம் www.kidneycurecenter.com வழியாகவும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறார்.

உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என யாருக்காவது சிறுநீரக செயலிழப்பு (kidney failure), நீரழிவு நோய் (diabetes) மற்றும் புற்று நோய் (cancer) போன்ற பிரச்சினை இருந்தால் நேரடியாக இவரை இந்த மின்னஞ்சலில் bala@kidneycurecenter.com தொடர்பு கொள்வதன் மூலம் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

‘தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற நோக்கில் பாலா அவர்கள் செய்து வரும் இந்த பணிக்கு தமிழர்கள் அனைவரின் சார்பிலும், தமிழ் குடியரசு இணையம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பூவிலும், இணையதளங்கள், இமெயில் மற்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகவும் இதை அனைவரிடமும் கொண்டு சேருங்கள். பலரது நோய் குணமாகி அவர்களின் குடும்பத்தில் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்க நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum