தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

27ம் தேதி முதல் வழக்கு எண் 18/9

Go down

27ம் தேதி முதல் வழக்கு எண் 18/9 Empty 27ம் தேதி முதல் வழக்கு எண் 18/9

Post  ishwarya Thu Apr 04, 2013 5:25 pm

ஒரு வழியாக வருகிற ஏப்ரல் 27ம் தேதி முதல் வழக்கு எண் 18/9 படம் ரிலீஸாக இருக்கிறது. காதல், கல்லூரி போன்ற படங்களின் இயக்குநர் அடுத்து இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் படம் வழக்கு எண் 18/9. புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் தயாரித்து இருக்கிறார்.

பொதுவாக பாலாஜி சக்திவேலின் படங்கள் என்றாலே கனமான காதல், வலி போன்றவைகள் இருக்கும். அதேபோல் இந்தபடத்திலும் அப்படி ஒரு பீல் இருக்குமாம். இரண்டு ஜோடிக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் கூறும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இப்பட வேலைகள் ஒரு வழியாக முடிந்து திரைக்கு வர இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்திற்கு சென்சார் சான்று கிடைத்துவிடும் என்றும், அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி முதல் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum