தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவாவுக்கு த்ரிஷா நன்றிக்கடன்!

Go down

பிரபுதேவாவுக்கு த்ரிஷா நன்றிக்கடன்! Empty பிரபுதேவாவுக்கு த்ரிஷா நன்றிக்கடன்!

Post  ishwarya Thu Apr 04, 2013 5:08 pm

சமீபத்தில் சென்னையில் துவங்கிய ஐ.பி.எல். சீசன்-5 க்கான துவக்க விழாவில் அற்புதமாக நடனமாடிய கையோடு, தனது பிறந்த நாளையும் சென்னையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகரும், நடன இயக்குநரும் பிளஸ் இயக்குநருமான பிரபுதேவா. ஆட்டம், பாட்டு உ.பா. என்று சகலமும் அடங்கிய இந்த விருந்து விடிய விடிய களைகட்டியது. இந்த விருந்தில் நடிகர்கள் விஜய், ஜெயம்ரவி, நடிகைககள் குஷ்பு, த்ரிஷா, டைரக்டர்கள் சுந்தர்.சி, ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் பங்கேற்றது குறித்து நடிகை த்ரிஷா தனது வலைதளத்தில் கூறியிருப்பதாவது, தேங்ஸ் பிரபுதேவா. உங்களால் தான் தெலுங்கில் நம்பர்-1 ஹீரோயின் ஆனானேன். நீங்கள் இயக்கிய நுவொஸ்தானந்தே நேனுதன்ந்தனா(தமிழில் உனக்கும் எனக்கும்) படம் தான் தெலுங்கில் எனக்கு ‌மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. அதற்காக ரொம்ப நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum