விக்ரம் பிரபுவை பாராட்டிய அஜித்…!
Page 1 of 1
விக்ரம் பிரபுவை பாராட்டிய அஜித்…!
எப்பவும் திறமையாளர்களை பாராட்டும் நற்குணம் கொண்டவர் நடிகர் அஜி்த். சமீபத்தில் அவரின் பாராட்டை பெற்றவர் நடிகர் திலகத்தின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதரித்து இருக்கும் படம் கும்கி. லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை மைனா புகழ் பிரபு சாலமன் இயக்கி வருகிறார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், கும்கி படத்திற்காக விக்ரம் பிரபு எடுத்திருக்கும் ரிஸ்க், அதற்காக அவர் கஷ்டப்பட்ட விதம் எல்லாமும் அஜித் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதனையடுத்து, உடனே விக்ரம் பிரபுவுக்கு, போன் போட்டு பாராட்டியிருக்கிறார் அஜித். அஜித்தின் பாராட்டும், விக்ரம் பிரபுவை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அசல் படத்திலிருந்தே பிரபு குடும்பத்துடன் அஜித் ரொம்ப நெருக்கம். அசல் படத்தை தயாரித்தது பிரபுவின், சிவாஜி புரொடக்ஷ்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?!
» வீட்டில் மதுவிருந்து… வைபவ், சோனா, வெங்கட் பிரபுவை கைது செய்ய கோரிக்கை
» இளையராஜா பாராட்டிய ‘அய்யன்’!
» பீட்சாவை பாராட்டிய பாட்ஷா
» பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?!
» வீட்டில் மதுவிருந்து… வைபவ், சோனா, வெங்கட் பிரபுவை கைது செய்ய கோரிக்கை
» இளையராஜா பாராட்டிய ‘அய்யன்’!
» பீட்சாவை பாராட்டிய பாட்ஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum