தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?!

Go down

பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?! Empty பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:23 pm

பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?! NT_1205010523210000001நயன்தாரா
சீதையாக நடித்து தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீராமஜெயம் திரைப்படம் தமிழ் பேச
இருப்பது தெரிந்திருக்கலாம்! ஆந்திராவில் சீதையாக நயன் நடித்த போது
அவருடன் பிரபுதேவா காதல், கத்திரிக்காய் என இணைத்துப் பேசப்பட அதனால் நயனை
சீதையாக ஏற்றுக்கொள்ள அங்குள்ள மக்கள் சிரமப்பட்டதால் தெலுங்கில்
பரவாயில்லாமல் ஓடிய ஸ்ரீராமஜெயம் தமிழில் 2 கோடி ரூ
விற்பனையாகியிருக்கிறதாம்!
தமிழ் சேட்டிலைட் ரைட்ஸ் மட்டும் 50 லட்சத்திற்கு விலை போகியுள்ளதாம் இப்படம்!
நயன், பிரபுதேவாவை பிரிந்ததால் சீதையாக ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டார்
போலும்?! கொக்கி, லீ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பட நிறுவனம்
ஸ்ரீராமஜெயம் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum