தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனியா இனி கவர்ச்சியா?!

Go down

இனியா இனி கவர்ச்சியா?! Empty இனியா இனி கவர்ச்சியா?!

Post  ishwarya Thu Apr 04, 2013 4:49 pm

பாரதிராஜாவின் “அன்னக்கொடியும் கொடி வீரனும்”…படத்தில் இருந்து தூக்கப்பட்ட துக்கத்தில் அழுகையுடன் இருக்கும் இனியா., இனி போர்த்திக் கொண்டு நடித்தால் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்து யார் சொன்னது நான் கிளாமராக நடிக்க மாட்டேன்? என்றும் ஏன் நான் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது..?! என்றும் கேட்டு ஸ்டேட்மென்ட் விட்டு வருகிறாராம்!
இத்தருணத்தில் அம்மணி வாகைசூடவா படத்திற்கு முன் ஸ்ருதி எனும் சொந்தப் பெயரில் வரிசையாக (வெளிவராது எனும் தைரியத்தில்…) கிளாமராக நடித்த ஐந்தாறு படங்களில் ஒன்று திரைக்கு வர தயாராகிறது. முழுக்க முழுக்க இனியாவின் கவர்ச்சியை மட்டுமே நம்பி வெளிவர இருக்கும் “நுகம்” எனும் அந்த திரைப்படத்தில் இனியா செம கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறாராம்! அதையும் பார்த்துடுவோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum