தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமலின் ஸ்டேஜ் போபியா! காரணம் டிரிங்க்ஸ் மேனியா?

Go down

விமலின் ஸ்டேஜ் போபியா! காரணம் டிரிங்க்ஸ் மேனியா? Empty விமலின் ஸ்டேஜ் போபியா! காரணம் டிரிங்க்ஸ் மேனியா?

Post  ishwarya Thu Apr 04, 2013 1:47 pm

வளரும் நடிகர் களவாணி விமலுக்கு அப்படி என்னதான் சோகமோ? தெரியவில்லை! சதா
சர்வகாலமும் ஃபுல் மப்பிலேயே இருக்கிறார்! ஒருவேளை, விரும்பிய துறையிலேயே
சக்ஸஸ்ஃபுல் ஹீரோ ஆன சந்தோஷமோ? மனம் விரும்பிய மங்கையே மனைவியான
மகிழ்ச்சியோ? ஷூட்டிங் ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி., டேட்டிங்
போனாலும் சரி., மப்பு மப்பாகவே இருக்கிறாராம்!
சமீபத்தில் நடந்த சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் கலகலப்பு
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் போதை உச்சத்தில் மேடை ஏற
மறுத்து அடம்பிடித்த விமல்., சுந்தர் சியின் பிடிவாதத்தால் புதுப்பெண்
கணக்காக வெட்கப்பட்டுக் கொண்டே ஒளிந்து மறைந்து மேடை ஏறிய விமல்.,
எல்லோருக்கும் வணக்கம், நன்றி என்று ( போதையில் இருப்பது தெரிந்து
விடுமாம்..!) எஸ் ஆனது செம காமெடியாகி இருக்கிறது!
விமலுக்கு “ஸ்டேஜ் மைக் போபியா..காரணம் டிரிங்க்ஸ் மேனியா!”! எனக்
கிண்டலடித்தபடி கலைந்தனர் சககலைஞர்கள் என்பதாவது விமலுக்கு தெரியுமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum