மலட்டுத்தன்மைக்குக் காரணம்
Page 1 of 1
மலட்டுத்தன்மைக்குக் காரணம்
தைராய்டு சுரப்பி பிரச்சினை காரணமாக மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அது மிகவும் அரிதானதுதான் என்று கூறப்படுகிறது.
அதாவது தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தாலும் சரி, குறைவாகச் சுரந்தாலும் சரி அது உடலுக்கு கெடுதல்தான்.
தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தாலோ அல்லது குறைவாகச் சுரந்தாலோ அதற்கேற்ப பாதிப்புகள் ஏற்படும்.
கணவனின் உயிர் அணுவும், மனைவியின் சினை முட்டையும் இணைந்தால்தான் கரு உருவாகும். தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக சினை முட்டை வெளிப்படுவதில் சிலருக்கு மட்டும் பிரச்சினை ஏற்படலாம்.
தைராய்டு சுரப்பை சோதனை மூலம் அறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மலட்டுத்தன்மைக்கு காரணம்
» வன்முறைக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» வன்முறைக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum