தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்துக்கு முன் மீனா தெலுங்கில் நடித்த பக்தி படம் ரிலீஸ்

Go down

திருமணத்துக்கு முன் மீனா தெலுங்கில் நடித்த பக்தி படம் ரிலீஸ் Empty திருமணத்துக்கு முன் மீனா தெலுங்கில் நடித்த பக்தி படம் ரிலீஸ்

Post  ishwarya Thu Apr 04, 2013 1:13 pm

நடிகை மீனா திருமணத்துக்கு முன் கடைசியாக வாசவி வைபவம் என்ற தெலுங்கு பக்தி படத்தில் நடித்தார். இதில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். மீனாவுடன் சுமன், நாகபாபு, சாய்கிரண் போன்றோரும் நடித்தனர். உதய பாஸ்கர் இயக்கினார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக முடங்கியே கிடந்தது. மீண்டும் அப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஓரிரு வாரத்தில் திரைக்கு வரும் என தெரிகிறது.

இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. தாசரி நாராயணராவ் பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழாவில் அவர் பேசும்போது, மீனா சிறந்த நடிகை. அவர் நடித்துள்ளது பக்தி படம் என்பதால் இப்படத்துக்கு வரவேற்பு கூடியுள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ்
» மலையாளத்தில் 2003-ல் நடித்த ஜோதிகா படம் இன்று ரிலீஸ்
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum