தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளத்தில் 2003-ல் நடித்த ஜோதிகா படம் இன்று ரிலீஸ்

Go down

மலையாளத்தில் 2003-ல் நடித்த ஜோதிகா படம் இன்று ரிலீஸ் Empty மலையாளத்தில் 2003-ல் நடித்த ஜோதிகா படம் இன்று ரிலீஸ்

Post  ishwarya Sat Apr 27, 2013 6:21 pm

jyothikaஜோதிகா நடித்த முதல் மலையாள படம் சீதா கல்யாணம். இதில் கதாநாய கனாக ஜெயராம் நடித்தார். 2003-ம் ஆண்டு இப்படம் தயாரானது. ராஜீவ்குமார் இயக்கினார்.

படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் பண நெருக்கடியில் சிக்கினார். இதனால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. பலதடவை இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்து விட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைத்தனர். 7 வருடமாக படம் பெட்டிக்குள் முடங்கியது.

தற்போது ஒரு வழியாக பிரச்சினைகளில் இருந்து மீண்டு இன்று திரைக்கு வந்தது. நண்பர்கள் பற்றிய கதையே இப்படம். ஜெயராம், ஜோதிகா உள்ளிட்ட நண்பர்கள் சிலர் கூட்டமாக ஒரு திருமணத்துக்கு செல்கின்றனர். அங்கு இருவருக்குள்ளும் காதல் மலர்வதை காமெடியாக படமாக்கியுள்ளனர்.

தமிழில் ஜோதிகாவை கடைசியாக மணிகண்டா படத்தில் பார்க்க முடிந்தது. அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார். அதன் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ்
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» திருமணத்துக்கு முன் மீனா தெலுங்கில் நடித்த பக்தி படம் ரிலீஸ்
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum