தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் ஆதிரா‌ஜ் இயக்கத்தில் ஆர்யா தம்பி

Go down

விஜய் ஆதிரா‌ஜ் இயக்கத்தில் ஆர்யா தம்பி Empty விஜய் ஆதிரா‌ஜ் இயக்கத்தில் ஆர்யா தம்பி

Post  ishwarya Thu Apr 04, 2013 11:50 am

காதல் டூ கல்யாணம் என்ற படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்தார். அந்த‌க் காதலும் ச‌ரி கல்யாணமும் ச‌ரி என்ன ஆனதென்றே தெ‌ரியவில்லை. முதல் படம் மூழ்கிப் போவதை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்.

முதல் படத்துக்காக காத்திருந்தால் முடி நரைத்துவிடும் என்பது தெ‌ரிந்து அடுத்த புராஜெக்ட்டுக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் சத்யா. இந்தப் படத்தை இயக்குகிறவர் சின்னத்திரையின் பிரபல நடிகர் ஆதிரா‌ஜ். படத்துக்கு புத்தகம் என்று பெயர் வைத்துள்ளார். இன்னொரு சின்னத்திரை பிரபலம் ஜேம்ஸ் வஸந்தன் இசையமைக்கிறார்.

இந்தக் கதையை உருவாக்கி பல வருஷமா காத்திருந்தேன் என்கிறார் ஆதிரா‌ஜ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum