உலக அங்கீகாரம் பெற த்ரிஷா ஆசை!
Page 1 of 1
உலக அங்கீகாரம் பெற த்ரிஷா ஆசை!
எனக்கு உலக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால்தான் பாலிவுட் திரையுலகில் நுழைந்திருக்கிறேன், என்று நடிகை த்ரிஷா தனது பாலிவுட் பிரவேசம் குறித்து கூறியுள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா, கட்டா மிட்டா படத்தின் மூலம் இந்தித்திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் த்ரிஷாவை அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன்தான் இந்தியிலும் த்ரிஷாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். எதிர்பார்த்தபடியே கட்டா மிட்டா படம் இந்தியில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
இதனால் உற்சாகம் பொங்க மும்பையை வலம் வரும் த்ரிஷா, அளித்துள்ள பேட்டியொன்றில், சர்வதேச அளவில் பாலிவுட் படங்கள் பரந்து விரிந்து ரசிகர்களை கவருகின்றன. அந்த வகையில் நானும் சர்வதேச அங்கீகாரத்தை எதிர்பார்த்து பாலிவுட்டில் நுழைந்திருக்கிறேன். கொஞ்சம், கொஞ்சமாக இந்திப்பட உலகில் முன்னேற விரும்புகிறேன். இந்திப்பட உலகில் கூடுதல் கவனத்தை செலுத்த விரும்புகிறேன். அதே நேரத்தில் நான் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிப்பேன். இன்றைக்கு பாலிவுட், உலக அளவிற்கு போய் விட்டது. தென் இந்திய படங்களை விட இந்திப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை போய்ச்சேருகின்றன.
இந்தியில் பல்வேறு வகையிலான படங்களும் வருகின்றன. வளர்ந்து வரும் இந்திப்பட உலகில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்துள்ள முதல் இந்திப் படம் வசூல் ரீதியில் நன்றாக போகிறது. அதே நேரத்தில் பெரிய அளவுக்கு நன்றாக விமர்சிக்கப்படவில்லை. ஆனால் எனக்கு வருத்தம் இல்லை.
நான் பாலிவுட்டில் நல்ல பிரவேசத்தை பெற்றிருப்பதாகவே உணர்கிறேன், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுவை பிரிந்ததால் நயனுக்கு சீதையாக அங்கீகாரம்?!
» ஏ.எஸ்.சி.யில் சந்தோஷ் சிவன்! இந்தியனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!
» மங்காத்தாவில் த்ரிஷா
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» கோப்பெருந்தேவியில் த்ரிஷா "ஆப்சென்ட்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum