தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி?

Go down

இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி? Empty இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி?

Post  ishwarya Tue Mar 26, 2013 12:11 pm



சமுத்ரகனி இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ன. 50 வயது மனிதராகவும், இளைஞராகவும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு அமலா பால் ஜோடியாக நடிக்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், ஜெயம் ரவியின் சினிமாப் பாதையில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று படக்குழுவினர் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் இதுவரை எந்த தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum