தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா

Go down

சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா Empty சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா

Post  ishwarya Wed Apr 03, 2013 2:11 pm

நடிகை தமன்னாவுக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் காட்பாதர்ஸ் போன்றவர்களாம்.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் தேய்ந்து போனதால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு அவர் நடித்த படங்கள் ஹிட்டாகவே அம்மணி உச்சத்தில் இருக்கிறார். மேலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் தமன்னா சிரஞ்சீவி குடும்பத்தாருக்கே முன்னுரிமை கொடுக்கிறாராம். இது மற்ற இளம் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. மேலும் அவர் பிற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றால் கூட சிரஞ்சீவி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏன் தமன்னா இப்படி ஒரு ஓரவஞ்சனை என்று கேட்டால், சிரஞ்சீவி குடும்பத்தார் எனக்கு காட்பாதர்ஸ் போன்றவர்கள். அவர்களுடன் நட்பாக இருப்பது எனக்கு தான் பிளஸ் பாயிண்ட் என்றார்.

முன்னதாக சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தமன்னா நடித்த ரச்சா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி தமன்னாவின் அழகை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியது நினைவிருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!
» பாடகி எஸ்.ஜானகி 75-வது பிறந்தநாள்: குடும்பத்துடன் கொண்டாடினார்
» குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் ரிலாக்ஸ் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்
» திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்
» அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum