தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’ கௌரவ்

Go down

விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் Empty விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’ கௌரவ்

Post  ishwarya Wed Apr 03, 2013 2:09 pm

நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌரவ்-க்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்துக்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. மேலும் துபாயிலும் விருதுகள் வாங்கியுள்ளது. இதனால் இயக்குனர் கௌரவ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இப்படத்தை பார்த்த வெளிநாட்டினர் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தரமான படம் என பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இவர் அடுத்து ‘சிகரம் தொடு’ என்ற புதிய படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து ஆழமாக சொல்லக்கூடிய ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  தூங்கா நகரம் – திரை விமர்சனம்
» தூத்துக்குடியில் பாராட்டு விழா: டி.எம்.சவுந்தரராஜனுக்கு தங்கக்குரலோன் விருது
» விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! – அஜித்
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum