தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!

Go down

நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்! Empty நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!

Post  ishwarya Wed Apr 03, 2013 12:45 pm

பிரபல நடிகை சாயா சிங்குக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடந்தது.

தமிழில் திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி உள்பட 6 மொழிகளில் 25க்கும் அதிகமான படங்களில் நடித்தார். டிவி தொடர்களிலும் நடித்தார்.

அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது சாயா சிங்குக்கும், அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்தது. ஈரம், இதயத் திருடன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணா.

இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமண உறவாக மலந்துள்ளது.

சாயா சிங் – கிருஷ்ணா திருமணம் இருவரது பெற்றோர் சம்மதத்துடனும் சென்னையில் நடந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இது கதிர்வேலன் காதல் படத்தில் சாயா சிங்
» ஆலிவுட் நடிகர் கிரம்மருக்கு 4-வது திருமணம்: விமான பணிப்பெண்ணை மணந்தார்
» பிபிசி நிருபர் சுப்ரியாவை ரகசியமாக மணந்தார் நடிகர் பிருத்விராஜ்
» நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum