தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!

Go down

தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்! Empty தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!

Post  ishwarya Thu Apr 18, 2013 2:24 pm

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெயலலிதாவை தந்தை எஸ் ஏ சந்திரசேகரனுடன் போய் பார்த்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விஜய்.

இந்தத் தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படியொரு சந்திப்பை தவிர்த்த விஜய், பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. விஜய்யின் தந்தையார் சந்திரசேகர் இரு முறை ஜெயலிதாவை நேரில் சந்தித்து, பிரச்சாரத்துக்கு செல்வதாக உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் நேரடியான தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுகவின் அபார வெற்றி உறுதியான நிலையில், நேற்று மாலை சென்னை போயஸ் கார்டனிலுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சந்திரசேகருடன், நடிகர் விஜயும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!
» விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து
» “மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!” – ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
» மிர்ச்சி சிவா திருமணம் அஜித் நேரில் வாழ்த்து
» சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum