தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்ஷயா ரகசிய திருமணம்!

Go down

அக்ஷயா ரகசிய திருமணம்! Empty அக்ஷயா ரகசிய திருமணம்!

Post  ishwarya Tue Apr 02, 2013 11:48 am

கலாபக் காதலன் படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா. அதன்பிறகு உளியின் ஓசை, காந்தி கணக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தசையினை தீச்சுடினும் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஆங்கில ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். அக்ஷயா ஆந்திரத்தைச் சேர்ந்தவர். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஆங்கில தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷயாவிடம் கேட்டால். நான் ஒருவரை காதலிப்பது உண்மை. ஆனால் திருமணம் செய்யவில்லை எனது திருமணம் வெளிப்படையாக நடக்கும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum