தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வித்யுத் ஜம்வால் ரகசிய திருமணம்?

Go down

வித்யுத் ஜம்வால் ரகசிய திருமணம்?  Empty வித்யுத் ஜம்வால் ரகசிய திருமணம்?

Post  ishwarya Tue Mar 12, 2013 2:35 pm

சென்னை : ‘பில்லா 2’, ‘துப்பாக்கி’ படங்களில் வில்லனாக நடித்தவர், மும்பையைச் சேர்ந்த வித்யுத் ஜம்வால். இவரும், இந்தி டி.வி நடிகை மோனாசிங்கும் காதலித்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வித்யுத் ஜம்வால் தரப்பு கூறுகையில், “இது ஆதாரமற்ற செய்தி” என்று சொல்லப்பட்டது. தனக்கும், வித்யுத்துக்கும் திருமணம் நடந்ததாக சொல்லப்படுவது வெறும் வதந்தி என்று, மோனாசிங் கூறினார். என்றாலும், இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum