தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
Page 1 of 1
தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களுள் மயிலாப்பூரில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இது மிகவும் பழமையான ஆலயமாகும். சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்திற்கு அருகில் தெற்கே நடேசன் தெருவில் இந்த ஆலயம் உள்ளது. மூலவர் தீர்த்த பாலீஸ்வரர். தீர்த்தம் பாலிக்கும் ஈஸ்வரர் தீர்த்தபாலீஸ்வரர் கடலிலே தீர்த்தம் கொடுக்கச் செல்லும் காபலீஸ்வரர் வந்து தங்கும் கோவில்.
அம்பாள் திரிபுர சுந்தரி தெற்கு நோக்கி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். முகப்பு வாசலில் விநாயகரும், முருகனும் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சிதம்பர விநாயகர், வள்ளி, முருகன், தெய்வானை, கிழக்கில் சனீஸ்வரர், வீர ஆஞ்சநேயர் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
ஆண்டு தோறும் மாசிமக விழாவன்று இறைவனும், இறைவியும் சூரிய உதயத்திற்கு முன்பே சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். தீர்த்தத்தினால் இவ்வாலய இறைவனுக்கு வரலாறு உருவாகியுள்ளது சிறப்பானதாகும். முடிந்தால் வருகிற மாசிமகத்தன்று நீங்களும் மயிலை தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் சென்று இறைவன் தீர்த்தம் பாலிக்கும் காட்சியை கண்டு அருள் பெறலாம்.
போக்குவரத்து வசதி......
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum