கொச்சியில் ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள்
Page 1 of 1

ஐஸ்வர்யா மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கியுள்ளார். பிரவசத்துக்கு பின் சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தார். குழந்தையை வளர்ப்பதிலேயே முழுமையாக தன்னை ஈடுபடுத்தினார். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் விளம்பர படங்களில் நடித்தல், விழாக்களில் பங்கேற்றல் என பிசியாகி உள்ளார்.
கடந்த வாரம் இரண்டு நாட்களில் மட்டுமே மூன்று நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பாக பங்கேற்றார். மும்பையில் மறைந்த இந்தி சினிமா ஒளிப்பதிவாளர் அசோக் மேக்தாவுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றார். அதே தினத்தில் மாலை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மறுநாள் கொச்சி சென்றார். அங்கு நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார். கொச்சி வந்த ஐஸ்வர்யாவை ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆரவாரம் செய்தனர். அவரைக் காண கொச்சி விமான நிலையத்திலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
கூட்டம் முண்டியடித்ததால் ஐஸ்வர்யாவை அழைத்து செல்வதில் போலீசார் சிரமப்பட்டனர். கூட்டத்தினரை தள்ளி விட்டு ஐஸ்வர்யா ராயை பாதுகாப்பாக அழைத்துபோய் காரில் ஏற்றி அனுப்பினர்.
நகை கடை முன் வந்த ஐஸ்வர்யா ராயை காண அங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். ஐஸ்வர்யா ராய் காரில் இருந்து இறங்கியதும் அவரை முற்றுகையிட்டு முண்டியடித்தனர். போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து ஐஸ்வர்யா ராயை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
கேரளா வந்தது குறித்து ஐஸ்வர்ராய் கூறும்போது, ஏற்கனவே படப்பிடிப்புக்காக கேரளா வந்து இருக்கிறேன். இப்போது மீண்டும் என் குழந்தையுடன் இங்கு வந்துள்ளேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்
» கொச்சியில் 6 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வாங்கிய அசின்…!
» இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்
» ஹன்சிகாவிற்கு ஜப்பான் ரசிகர்கள் .
» விஸ்வரூபம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum