தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்

Go down

 படப்பிடிப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள் Empty படப்பிடிப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்

Post  ishwarya Sat Mar 30, 2013 12:40 pm

`பில்லா 2′வுக்கு பிறகு அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது.

60 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு நடக்கும் தகவல் அறிந்து மும்பை ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டார்கள்.

அஜீத்தை முற்றுகையிட்டு ஆட்டோகிராப் கேட்டனர். கைகுலுக்கவும் செய்தார்கள். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தினார்கள். இந்த படத்தில் ஆர்யா, டாப்சியும் நடிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொச்சியில் ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள்
» அஜீத்தை அவரது ரசிகர்கள் நேசிக்கும் அளவுக்கு நாங்களும் நேசிக்கிறோம்: விஷ்ணுவர்தன்
» அஜீத் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூடியதால் பதற்றம்
» விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை… கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
» புதுவையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறல்: மேலாடை கிழிந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum