தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுத்த ப்ரீடா!

Go down

ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுத்த ப்ரீடா! Empty ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுத்த ப்ரீடா!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:37 pm

“ஸ்லம்டாக் மில்லினர் படம், ஆஸ்கர் விருது பெற்றதில் இருந்து, அந்த படத்தின் ஹீரோயின் ப்ரீடா பிண்டோவை, பாலிவுட் பக்கம் காண முடியவில்லை. ஹாலிவுட்டிலேயே தங்கி விட்டார். பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது, ஏதாவது அதிரடியாக செய்து, தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கும் வித்தையை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். கூடவே, அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபடுகிறார். பெண் குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், சர்வதேச அளவிலான அறக்கட்டளை அமைப்பின், விளம்பர தூதராக ப்ரீடா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்ற ப்ரீடா, அங்கு வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தையை தத்து எடுத்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum