தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன நலம் குன்றிய மாணவர்களை தத்தெடுத்த நடிகர் கஞ்சா கருப்பு

Go down

மன நலம் குன்றிய மாணவர்களை தத்தெடுத்த நடிகர் கஞ்சா கருப்பு Empty மன நலம் குன்றிய மாணவர்களை தத்தெடுத்த நடிகர் கஞ்சா கருப்பு

Post  ishwarya Mon Apr 08, 2013 2:24 pm

பிதாமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு.
அவரும் அவரது மனைவியும், மருத்துவருமான சங்கீதா இருவரும் இன்று திருச்சி
அருகே உள்ள மனநலம் குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும்
மாணவர்கள் பத்து பேரின் பராமரிப்பு செலவினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக
கூறினர்.

அதன்படி மாதம் தோறும் ஒரு மாணவருக்கு ரூ.3000 வீதம் பத்து மாணவர்களுக்கு
ரூ.30,000 வழங்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் மற்றவர்களும் இதுமாதிரியான
தெய்வக் குழந்தைகளை தத்து எடுத்தால் நல்லது என இருவரும் கூறினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum