ரூ.20 கோடி கடன்! ராம்கோபால் வர்மாவுக்கு நோட்டீஸ்!!
Page 1 of 1

ரூ.20 கோடி கடன் விவகாரத்தில் டைரக்டர் ராம் கோபால் வர்மாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் டான்கள், பிரபல ரவுடிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பரபரப்பான படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. இவர் பாலிவுட் பைனான்சியர் பரத் ஷாவிடம் ரூ.10 கோடி பைனான்ஸ் வாங்கி இருந்தார். பணத்தை உரிய நேரத்தில் திருப்பி தராததால் ரூ.10 கோடி கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடி ஆனது. பலமுறை கேட்டும் வர்மா பணத்தை தராததால் இதுதொடர்பாக மும்பையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரத் ஷா புகார் அளித்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பிறகு இதுபற்றி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி தீர்த்துக்கொள்ளும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்திற்கு வந்து விளக்கம் தரும்படி வர்மாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கமே வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.
இதுபற்றி வக்கீல் அதுல் மன்காம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இப்பிரச்னையை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் வர்மா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி சங்கத்திற்கு அவர் நேரிலோ அல்லது அவரது பிரதிநிதியோ வந்து பிரச்னையை பேசி தீர்க்க கேட்கப்பட்டுள்ளது, என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்
» சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு – கலாநிதி மாறன், ஷங்கருக்கு நோட்டீஸ்
» செலவு 2.5 கோடி… நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் ‘தப்புக் கணக்கு’!
» தமிழுக்கு வருகிறார் ராம்கோபால் வர்மா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum