தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோனிகாவின் புது யுக்தி!

Go down

மோனிகாவின் புது யுக்தி! Empty மோனிகாவின் புது யுக்தி!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:35 pm

குழந்தை நட்சத்திரமாக இருந்து, கதாநாயகியான மோனிகாவுக்கு, குடும்ப குத்து விளக்கு போன்ற தோற்றம் இருப்பதால், சில படங்களில் குடும்ப நாயகியாக வலம் வந்தார். அது வேலைக்கு ஆகாது என, தெரிந்ததும், “சிலந்தியில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார்.பிறகு, “வர்ணம் படத்தில், மொத்தமாக கவர்ச்சி பக்கம் சாயாமல், அதை லேசாக கலந்தார். அது தான், அவருக்கு இப்போது ஒத்துவந்து உள்ளது. இப்போது நடித்து வரும், “குறும்புக்கார பசங்க படத்திலும் மோனிகாவுக்கு, “வர்ணம் படத்தை போல கவர்ச்சி கலந்த கதாபாத்திரம் தான். இதன் இயக்குனர் சாமிதுரை ஒரு மாற்றுத் திறனாளி. நடிகர் லாரன்ஸ் அரவணைப்பில் இருந்து சினிமாவை கற்றுக் கொண்டு, தனியாக களம் இறங்கி உள்ளார். இவர், “குறும்புக்கார பசங்க படத்திற்கு சில நடிகைகளை அணுகிய போது, “இந்தாளாவது, படம் இயக்குவதாவது, என கேலி பேசியிருக்கின்றனர். மோனிகா மட்டும், மனம் இளகி, சம்பளம் கூட வாங்காமல் நடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மோனிகாவின் சந்தோஷம்
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» புது மொழிகள்
» புது சிக்கலில் சேனாதிபதி
» புது கெட்டப்பில் ஆதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum