புது சிக்கலில் சேனாதிபதி
Page 1 of 1
புது சிக்கலில் சேனாதிபதி
ஈழ விஷயத்தில் எப்போதும் மாட்டுகிறவராகவே இருக்கிறார் சேனாதிபதி. போர் உச்சத்தில் இருந்த போது அதை நடத்தும் கை கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்து உலகத் தமிழர்களின் அர்ச்சனையை வாங்கிக் கட்டிக் கொண்டார் சேனாதிபதி.
இப்போது புதுப் பிரச்சனை.
சிறுத்தைகள் லங்கா கொடுங்கோலனுக்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். சேனாதிபதியிடமும் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். நாடியில் கை வைத்து யோசித்தவர் இறுதியாக நோ சொல்லி சிறுத்தைகளை நோஸ் கட் செய்திருக்கிறார். கோபத்தில் இதனை பரப்புரையாக்கி வருகிறார்கள் சிறுத்தைகள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிக்குவாரா சேனாதிபதி
» இடியாப்பச் சிக்கலில் காவலன்!
» வரி சிக்கலில் வழக்கு எண்
» சிக்கலில் பாண்டிராஜ்
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
» இடியாப்பச் சிக்கலில் காவலன்!
» வரி சிக்கலில் வழக்கு எண்
» சிக்கலில் பாண்டிராஜ்
» சிக்கலில் சுந்தரபாண்டியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum