தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் – ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்!

Go down

இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் – ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்! Empty இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் – ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:33 pm

சென்னை: எந்தப் படத்தின் பாடல்களுக்கும் இல்லாத பெரும் எதிர்ப்பார்ப்பு இளையராஜா இசையில் உருவான நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு எழுந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் இசை வரும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. மேடையில் தனது குழுவினர் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் மேடையேறி அனைத்துப் பாடல்களையும் வாசித்து அறிமுகப்படுத்தப் போகிறார் இளையராஜா.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் என்னென்ன என்பது குறித்த ரசிகர்களின் ஆவலைப் போக்கும் விதத்தில், இயக்குநர் கவுதம் மேனனும், இளையராஜாவின் இளையமகன் யுவனும் பாடல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
மொத்தம் எட்டுப் பாடல்கள். அவற்றின் விவரம்…
1. காற்றே கொஞ்சம்… (கார்த்திக்)
2.புடிக்கலே மாமு… (சுராஜ் ஜெகன், கார்த்திக்)
3.என்னோடு வாவா.. (கார்த்திக்)
4. சாய்ந்து சாய்ந்து.. (யுவன், ரம்யா என்எஸ்கே)
5. பெண்கள் என்றால்.. (யுவன்)
6.முதல் முறை.. (சுனிதி சௌஹான்)
7.சற்று முன்பு… (ரம்யா என்எஸ்கே)
8.வானம் மெல்ல… (இளையராஜா, பேலா ஷிண்டே)
இந்தப் பாடல்களில், சாய்ந்து சாய்ந்து, என்னோடு வாவா பாடல்களின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களைக் கிறங்கடித்துள்லது.
அடுத்து காற்றே கொஞ்சம் என்ற பாடலை ஆடியோ ரிலீசுக்கு இரு தினங்களுக்கு முன்பே வானொலிகளில் ஒலிபரப்பும் திட்டமுள்ளதாக கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் ஆவல், டிமான்ட் காரணமாக, சிடிக்களுக்கு முன்பதிவையும் தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி தவிர்த்து, பிற நடிகர்களின் பட இசை ஒன்றிற்கு இதுவரை தரப்படாத பெரும் விலையை சோனி நிறுவனம் தந்து, இசை உரிமையை வாங்கியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum