சிறு வயதில் இருந்தே என்னைக் கவர்ந்த இளையராஜா பாடல்கள்: சூர்யா
Page 1 of 1

ஜீவா-சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ‘நீதானே என் பொன் வசந்தம்’. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி., வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இயக்குனர் பாலசந்தர் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.
விழாவில் சூர்யா பேசியதாவது:-
இளையராஜா பாடல்கள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அழகுபடுத்தி இருக்கும். இளமை காதலி, அழகான விஷயங்கள் எல்லாவற்றிலும் அவர் பாடல்கள் இருக்கும். சிறு வயதில் இருந்தே அவர் பாடல்களோடுதான் நான் வளர்ந்தேன். அழகான உலகத்தை பார்க்க வைத்தது.
அப்பா, அம்மா மாதிரி இளையராஜா பாடல்கள் என்றும் மாறாதவை. சிறு வயதில் ரீ-ரிக்கார்டிங் பார்த்துள்ளேன். பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்தேன். கேட்க கேட்க சலிப்பே வராத பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இளையராஜா பேசும் போது, ஒரு பாடலை போல் இன்னொரு பாடல் இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் மக்களை போய் சேரவேண்டும். சில இயக்குனர்கள் அந்த பாடலை மாதிரி வேண்டும் என்று கேட்பார்கள். நான் இயக்குனர்கள் பேச்சை கேட்பது இல்லை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி பாடல்களைத்தான் கொடுப்பேன் என்றார்.
பின்னர் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், சுரேஷ் கிருஷ்ணா போன்றோர் விரும்பி கேட்ட பாடல்கள் மேடையில் பாடப்பட்டன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» ஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி! பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி!!
» பல் போனால் சொல் போச்சு*பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு த
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந

Permissions in this forum:
You cannot reply to topics in this forum