தற்கொலையை நோக்கி தமிழ் சினிமா?
Page 1 of 1
தற்கொலையை நோக்கி தமிழ் சினிமா?
தமிழ் சினிமாவை நெறிப்படுத்த தயாரிப்பாளர் சங்கம் உள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சங்கம் முரண்பாடுகளின் மூட்டை. ஈகோ ஃபேக்டரிகளின் உற்பத்திச்சாலை. சுயநலத்தின் சாக்கடை.
பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில்தான் வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் கண்ட நேரத்தில் அவை வெளியாகின்றன. அதே போல் ஒரு வாரத்தில் 3-4 படங்கள்தான் வெளியாக வேண்டும் என்று விதி இருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆனால் ஆகஸ்டில் மட்டும் 24 படங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இப்படி எல்லையில்லாமல் கண்டபடி வெளியாவதால் 99 சதவீதப் படங்கள் போஸ்டர் காசைக்கூட வசூலிப்பதில்லை.
ஒரு காலத்தில் இந்திக்கு அடுத்தபடி இருந்த தமிழ் சினிமா இன்று நஷ்டத்தின் அடுப்படியில் சுருண்டு கிடக்கிறது. இதற்கு எஸ்.ஏ.சி. போன்ற சுயநலவாதிகளின் தற்பெருமையும், சங்கங்களின் ஈகோ தராறுமே முழுமுதற் காரணம். இந்த அராத்துகளை அகற்றி தமிழ் சினிமாவை சுத்தப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தற்கொலையை நோக்கி தமிழ் சினிமா?
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» தமிழ் சினிமா செய்திகள் தினமும்
» தமிழ் சினிமா 2009 – முக்கிய நிகழ்வுகள்
» தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum