விஜய்யின் புதிய படம் – சில தகவல்கள்
Page 1 of 1
விஜய்யின் புதிய படம் – சில தகவல்கள்
விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.எல்.விஜய் – தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களின் இயக்குனர் – இயக்குகிறார். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் குறித்து இரு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலவுகின்றன.
ஒன்று, படத்துக்கு தலைவன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதனை இயக்குனர் விஜய்யே மறுத்துவிட்டார். இரண்டு, படத்தின் ஹீரோயின் சமந்தா. தோல் அலர்ஜி காரணமாக மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகியவர் சமீபத்தில்தான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரது அலர்ஜி பூரணமாக குணமாகிவிட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்துதான் விஜய் படத்தில் சமந்தா என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் போட்டோ ஷூட் வரும் 28ஆம் தேதி நடக்கயிருக்கிறது. ஒருவகையில் இந்த புராஜெக்ட் 28 அன்று டேக் ஆஃப் ஆகிறது என்று சொல்லலாம். அன்று ஹீரோயின் மற்றும் படத்தலைப்பு உறுதி செய்யப்படலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் புதிய படம் - சில தகவல்கள்
» விஜய்யின் ஜில்லா - புதிய தகவல்கள்
» பூஜையுடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்
» விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..? – படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே
» விஜய்யின் புதிய படத்துக்கு டைட்டீல் யோசிக்கிறார் ஏ.எல்.விஜய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum