இலை விபூதி சிறப்பு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
இலை விபூதி சிறப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி தருகிறார்கள். சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணியசுவாமியான முருகப்பெருமான் தன் பன்னிரு கைகளால் விபூதி பிரசாதம் வழங்கினாராம். அதனால் இப்படிச் செய்கிறார்கள். மேலும், முருகப்பெருமானின் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் என்றும் சொல்கிறார்கள்.
இந்த இலை விபூதியின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் தனது புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தபோது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர்.
சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும், அந்த விபூதியின் சக்தியால் அவர்களது நோய் குணமடைந்தது என்றும் சொல்கிறார்கள். திருச்செந்தூர் சுப்பிரமணியரை வணங்கி தீராத நோய் நீங்கப்பெற்ற ஆதிசங்கரர், அதற்கு நன்றிக் கடனாக சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து `சுப்ரமணியர் புஜங்கம்' என்ற பாடலைப் பாடினார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இலை விபூதி சிறப்பு
» விபூதி விநாயகர்
» விபூதி பூசுங்கள்
» விபூதி பூசுங்கள்
» நோய் தீர்க்கும் இலை விபூதி
» விபூதி விநாயகர்
» விபூதி பூசுங்கள்
» விபூதி பூசுங்கள்
» நோய் தீர்க்கும் இலை விபூதி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum