தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவதாரிணி இசையில் யுவன்

Go down

பவதாரிணி இசையில் யுவன் Empty பவதாரிணி இசையில் யுவன்

Post  ishwarya Sat Mar 30, 2013 6:23 pm

வேலு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகும், “வெள்ளச்சி என்ற படத்திற்கு, இளையராஜாவின் மகள் பவதாரிணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில், “பொய்யா போச்சு என் காதல் என, காதலியை பிரிந்த சோகத்தில், காதலன் பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை, இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அதிக உருக்கமாக பாடியுள்ளார். இதேபோல், “மச்சான்கோ, மாமன்கோ சொன்னா தான் கேளுங்கோ என்றொரு, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி பாடலும், இந்தப் படத்தில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பாடல்களுக்குமே, எஸ்.கோபால்ஜி நடனம் அமைத்துள்ளார். இவர், “தா, மதுரைப் பொண்ணு சென்னை பையன், மலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல படங்களுக்கு, நடனம் அமைத்தவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum