தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாரிஸ் இசையில் தனுஷ்!

Go down

ஹாரிஸ் இசையில் தனுஷ்!  Empty ஹாரிஸ் இசையில் தனுஷ்!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:43 pm

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்திற்காக முதன் முதலாக ஹாரிஸ் ஜெயராஜ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்தின் பாடல்கள் குறித்து செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் " இரண்டாம் உலகம் படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு புது அனுபவத்தினை தரும். உங்கள் அனைவரையும் எனது உலகத்திற்குள் அழைக்கிறேன்.

இன்னும் சில மாதங்களில் நீங்கள் ஜாலியாக வலம் வரலாம். படத்தின் இசை விரைவில் வெளிவர இருக்கிறது. நான் நினைப்பதை எடுப்பதற்கு இன்னும் சில காலங்கள் ஆகும்.

என்னுடைய தம்பி தனுஷ் இப்படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அப்பாடல் காதலிப்பவர்களை பற்றி அல்லாது கணவர்களை பற்றி இருக்கும்.

இரண்டாம் உலகம் படத்தின் இசை வெளியானவுடன் ஹாரிஸ் ஜெயராஜை அனைவரும் KING OF ROMANCE என்று அழைப்பார்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum