தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல் அகர்வாலுடன் மோதும் சமந்தா!

Go down

 காஜல் அகர்வாலுடன் மோதும் சமந்தா! Empty காஜல் அகர்வாலுடன் மோதும் சமந்தா!

Post  ishwarya Sat Mar 30, 2013 5:40 pm

மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் நடிகைகளின் முக்கிய கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவு கைகூடிய நேரம்பார்த்து தோல் அலர்ஜி நோய் வர, அவர்களின் படங்களில் கமிட்டாகி வெளியேறினார் சமந்தா. ஆனால் சில மாதங்கள் சிகிச்சைக்குப்பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

வந்த வேகத்தில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று அதிரடியாக இறங்கியிருக்கிறார் அவர். இந்த சமயத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, இலியானா போன்றோர் பாலிவுட்டுக்கு இடம்பெயர்ந்திருப்பதால் அவர்கள் இடத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். அதோடு காஜல் அகர்வால் கால்சீட் சொதப்பல் செய்த இரண்டு படங்களில் ஒரு படத்தையும் தற்போது கைப்பற்றியிருக்கிறார் சமந்தா. இதனால் அவர் மீது செம காண்டில இருக்கிறார் காஜல் அகர்வால்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum