தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலோடு மோதும் டேவிட்.

Go down

கடலோடு மோதும் டேவிட். Empty கடலோடு மோதும் டேவிட்.

Post  ishwarya Mon May 27, 2013 5:17 pm

மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு மணிரத்னம் மற்றும் அவரது உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள டேவிட், கடல் வெளியாகின்றன.

பிஜாய் நம்பியார் இப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

மணி ரத்னம் தனது கடல் படத்தின் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயர் இருவரை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

டேவிட் படத்தின் மூலம் விக்ரம், ஜீவா முதன் முதலாக இணைகின்றனர்.

மேலும் படத்தில் தபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானி என பாலிவுட்டின் உச்ச நாயகிகளும் நடிக்கின்றனர்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.

இதனையொட்டி திரைப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதனைப் பார்த்த தணிக்கைக் குழு டேவிட் திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum