தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!

Go down

தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு! Empty தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:15 pm

வேட்டைமன்னன், வாலு என இரண்டு படங்களிலும் ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கி விட்டார் சிம்பு. இதற்கிடையே சிங்கம்-2, சேட்டை படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் சொட்ட வாளக்குட்டி படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகாவிடம் கால்சீட் கேட்டு வருகிறார் அப்படத்தின் இயக்குனரான சற்குணம். ஆனால் இதோ அதோ என்று அவரை டீலில் விட்டு வருகிறார் நடிகை.

இதுபற்றி ஹன்சிகாதரப்பை விசாரித்தபோது, என்னதான் சிம்பு, தனுஷ் இருவரும் மேடை நாகரீகம் கருதி நண்பர்களாக பேசிக்கொண்டாலும் அவர்களுக்கிடையே தொழில் போட்டி என்பது இருந்துதான் வருகிறது. அதனால், தனுஷ் படத்துக்கு ஹன்சிகாவை அழைக்கிறார்கள் என்றதும், நான் வாலு படத்தை முடித்த கையோடு மீண்டும் வேட்டை மன்னனுக்கு தேவையான காட்சிகளையும் படமாக்குவேன். எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டியிருக்கும். அதனால் சேட்டை, சிங்கம்-2 படத்துக்குப்பிறகு எந்த புதிய படத்தையும் இப்போதைக்கு ஓ.கே பண்ண வேண்டாம் என்று ஹன்சிகாவிடம் கண்டிசனாக கூறியுள்ளாராம் சிம்பு. அதனால்தான் தனுஷ் படத்தை விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum